நயன்தாரா தன் வாழ்கையில் பல சங்கடங்களை சந்தித்து விட்டார் அதனால் தற்போது தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார்
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் .
இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்ததாக சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடந்தது, பலரும் நயன்தாரா வருவார் என பெரிதும் எதிர்ப்பார்த்தனர் .
ஆனால், அவர் கடைசி வரை வரவில்லை, ஏன் என்று விசாரிககியில் படத்தின் ப்ரோமோஷனுக்கு நயன்தாரா வந்தால் எல்லோரும் தவறாக பேசுவார்கள் என்று வரவில்லையாம். இதனால் தந்திரத்தோடு நயன்தாரா செயல்படுவதாக சொல்லபடுகிறது.
