பல முன்னணி ஹீரோக்களும், நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க போட்டி போட்டும் அளவிற்கு இன்று கோலிவுட் ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்தவர் நடிகை நயன்தாரா .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என இது வரை தெரியவில்லை.

காரணம், தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நயன், இப்படி செய்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.

அதே போல் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனும், இப்போது பிசியாக, சூர்யாவை வைத்து தான சேர்ந்த கூட்டம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது .