nayanthara act with soori

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் நம்பமுடியாத பல விஷயங்கள் நடக்கிறது. நடிகை நயன்தாராவுடன் ஜோடி போட பல முன்னனி கதாநாயகர்கள் போட்டி போட்டு கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததுதான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு முழு நேர காமெடி படம் எடுக்க முயற்சி செய்து வருகிறார்களாம், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகி கதையை கூறினாராம் இயக்குனர்.

கதையை கேட்ட நயன்தாரா விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, இந்த படத்தின் நாயகன் யார் என கேட்க, இயக்குனர் சூரி என கூறினாராம், நயன்தாராவிற்கு கதை பிடித்து விட்டதால் இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் என கூறப்படுகிறது 

மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...