Asianet News TamilAsianet News Tamil

இந்த நடிகைக்கு கிழியாத ஒரு நல்ல டவுசர் வாங்கிக் குடுங்கய்யா...

பக்கத்து வீட்டுப் பாப்பா போல அவ்வளவு பாந்தமாக இருக்கிறார் என்று பாராட்டி மகிழ்ந்தவர்கள் பேரதிர்ச்சி அடையும் விதமாக கிழிந்த டவுசர்களுடன் போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை நந்திதா.

nandita wearing glamour costumes
Author
Chennai, First Published Feb 9, 2019, 10:05 AM IST


பக்கத்து வீட்டுப் பாப்பா போல அவ்வளவு பாந்தமாக இருக்கிறார் என்று பாராட்டி மகிழ்ந்தவர்கள் பேரதிர்ச்சி அடையும் விதமாக கிழிந்த டவுசர்களுடன் போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை நந்திதா.nandita wearing glamour costumes

‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ’எதிர் நீச்சல்’,’நளனும் நந்தினியும்’,’முண்டாசுப்பட்டி’,’உப்புக்கருவாடு’ என்று தொடர்ந்து தரமான படங்களில் நடித்து வந்தவர் நந்திதா. இடையில் கொஞ்சம் நல்ல சம்பளத்துக்காக ஆந்திர சினிமாவுக்குத் தாவி ‘ஸ்ரீனிவாச கல்யாணம்’,’ப்ளஃப் மாஸ்டர்’ போன்ற படங்களில் சற்று தாராளமயமாக்களுக்கு தயாரானார்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்று போனவருக்கு இரண்டு கரைகளுமே டல்லடிக்கவே, சமீப காலமாக நடிகைகள் விட்ட மார்க்கெட்டைப் பிடிக்க கையாளும் உத்தியான இன்ஸ்டாகிராமில் பரபரப்பான படங்களை வெளியிடுவது என்று தரை மட்டத்துக்கு இறங்கிவிட்டார் நந்திதா.nandita wearing glamour costumes

நேற்று தனது இன்ஸ்டாகிராம் ட்விட்டர் பக்கங்களில் நந்திதா வெளியிட்ட படங்களுக்கு அவரது ஃபாலோயர்களுக்கு மத்தியில் செம ரெஸ்பான்ஸ். ஆனால் பெரும்பாலான கமெண்டுகளில் ‘பாவம் இந்தப்புள்ள ரொம்ப கஷ்டத்துல இருக்குது போல. கிழியாத ஒரு நல்ல டவுசர் வாங்கிக்கொடுங்கய்யா’ என்றே சிபாரிசு செய்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios