தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நமீதா. கதாநாயகியாக அறிமுகமாக இவரின் உடல் எடை திடீர் என அதிகரித்ததால் படவாய்ப்புகளை இழந்தார். இதன் காரணமாக வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காததால், சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக மாறினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மக்களிடம் சில சர்ச்சைகளை சந்தித்தார்.

பின் இவரை சுற்றி, சில வதந்திகள் வெளியானதால். திடீர் என காதலர் வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டில் ஆனார். திருமணத்தை தொடர்ந்து இவர் படங்களில் நடிக்க வில்லை என்றாலும். அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஏற்கனவே இதோ போன்று கவர்ச்சியான ஆடை அணிந்து புகைப்படம் வெளியிட்ட நமிதா. தற்போது ஸ்கின் கலர் பேன்ட் அணிந்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைபார்த்து ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். 

அந்த புகைப்படம்: