ஹனிமூன் பற்றி  ஓபன் டாக் கொடுத்த நமீதா..? ரகசியத்தை போட்டு உடைத்தார்....

நடிகை நமீதா என்றாலே நினைவுக்கு வருவது மச்சான்ஸ் என்ற வார்த்தை தான்.... தன்னுடைய  ரசிகர்களை மிகவும் அன்பாக மச்சான்ஸ் என அழைப்பார். இவர் சமீபத்தில் வீரா என்பவரை மணந்து கொண்டார்.

பிறகு அவ்வப்போது அவரை பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவர் படத்தில் கமிட் ஆகி உள்ளதாகவும் மிக முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது

இந்நிலையில் தனது திருமண வாழ்க்கை பற்றி மணம் திறந்துள்ளார் நமீதா..

 "திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது....சரியான துணியை தேர்ந்தெடுக்க இத்தனை நாட்கள் ஆகி உள்ளது ...வீரா என்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்..தொடர்ந்து என்ன நடிக்க சொல்லி  உற்சாகப்படுத்துகிறார். என் வாழ்கையை  முழுமையாக்கி இருக்கிறது இந்த தருணம் என்ன அவர் தெரிவித்து உள்ளார்

மேலும் வீராவின் காதலை நமீதா ஏற்றுக் கொண்டதற்கான காரணத்தையும்  தெரிவித்து உள்ளார்.

அதன்படி,"என் மனதுக்கு மட்டுமில்லாமல் என் ஆன்மாவுக்கும் நெருக்கமான  மனிதராக அவரை பார்த்தேன்..ஏற்கனவே அவரை எனக்கு நாகு தெரியும்.. இவற்றும் நன்கு புரிந்து வைத்துள்ளோம்...சிறந்த நண்பர், நேர்மையானவர்  மனதில் பட்டதை நேரடியாக பேசுபவர் என  புகழ்ந்து தள்ளி உள்ளார் நமீதா ...

மேலும் தேனிலவுக்கு பற்றி, "இது வரை போக வில்லை..ஆனால் ஹானிமூன்  போக திட்டம் வகுத்துள்ளோம்..திருமணம் முடிந்த உடனே  இருவரும் பிசியாகி விட்டோம் என தெரிவித்து உள்ளார்.