நடிகை மௌனிராய்:

நாகினி என்கிற டப்பிங் சீரியல் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை மௌனி ராய். இவருக்கு பாலிவுட் திரையுலகை விட கோலிவுட் திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

மேலும் இவர் நடிக்கும் சீரியலுக்கு இல்லத்தரசிகளை விட இளைஞர்கள் தான் அதிகம் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாலிவுட் திரைப்படம்:

இவர் சீரியலுக்கு வரும் முன் பாலிவுட் திரையுலகில் ஒரு படத்தில் நடித்தார். ஆனால் இவர் நடித்த திரைப்படம் தோல்வி அடைந்ததால் பட வாய்புகள் கிடைக்க வில்லை. இவர் தோல்வியின் சோகத்தில் இருந்த போதுதான் இவருக்கு சின்னத்திரையில் சீரியல் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அரைமனதோடு இந்த சீரியலில் அறிமுக மான இவருக்கு தற்போது இந்த சீரியல் மூலம் மீண்டும் பாலிவுட் திரையுலகில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஆபாச உடை:

இவர் திரைப்படங்களில் நடிக்க துவங்கியதில் இருந்து மிகவும் கவர்ச்சியான உடையணிந்து, அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். 

பொது இடத்தில்:

இந்நிலையில் இவர் ரசிகர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு மிகவும் ஆபாசமான உடையணிந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். மேலும் இவர் நடித்துள்ள நாகினி சீரியலின் 
இரண்டாவது பாகம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

ரசிகர்களை முகம் சுழிக்க வைத்த புகைப்படம் இதோ...