nadigar sangam function photos
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று தொடங்கியது. இந்த விழாவில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பல வருடங்களாக நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என பலரது கனவு இன்று நிறைவு பெறுவது போல பலருக்கு இந்த கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் கமல் , ரஜினிகாந்த், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்கள் மற்றும் பல மூத்த நடிகர்கள், நாடக நடிகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட நடிகர்களின் புகைப்படங்கள்....








