Asianet News TamilAsianet News Tamil

’பயபுள்ள எவ்வளவு வெட்கப்படுது பாருங்க’...25 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஜீ.வி.பிரகாஷின் அபூர்வ வீடியோ...

இன்று கட்டிளம் காளையாக பல கதாநாயகிகளுடன் டூயட் பாடி வரும் ஜீ.வி.பிரகாஷ் தனது ஏழாவது வயதில் எவ்வளவு பெரிய சங்கோஜியாக இருந்திருக்கிறார் என்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் பிரபல வானொலித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது அவரைப் பேட்டி காணுகிறார். சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ இது.

music director g.prakash in young age
Author
Chennai, First Published Sep 9, 2019, 12:00 PM IST


இன்று கட்டிளம் காளையாக பல கதாநாயகிகளுடன் டூயட் பாடி வரும் ஜீ.வி.பிரகாஷ் தனது ஏழாவது வயதில் எவ்வளவு பெரிய சங்கோஜியாக இருந்திருக்கிறார் என்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் பிரபல வானொலித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது அவரைப் பேட்டி காணுகிறார். சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ இது.music director g.prakash in young age

அப்பேட்டியில் அப்துல் ஹமீது உனக்கு எத்தனை வயது என்று கேட்க ‘ஏழு வயது என்று சொல்லும் ஜீவி தான் மூன்றாவது வகுப்பு படிப்பதாக சொல்கிறார். அந்த வயதிலேயே சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’....’குச்சிக் குச்சி ராக்கம்மா’ ஆகிய பாடல்களின் மூலம் பெரும்புகழ் பெற்றிருந்த அவர், அப்துல் ஹமீது ‘நேயர்களுக்கு ஒரு பாட்டைப் பாடுங்கள்’என்று சொன்னவுடன் எவ்வளவு வெட்கப்படுகிறார் என்று பாருங்கள்.

கடந்த வெள்ளியன்று ரிலீஸான ஜீ.வி.பிரகாஷின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ அவருக்கு மைவும் சூப்பரான ஒரு பெயரைப் பெற்றுக்கொடுத்திருப்பதோடு, இவ்வளவு காலமும் விளையாட்டுத்தனமான பாத்திரங்களில் நடித்த அவருக்கு முதிர்ச்சியான நடிகர் என்ற பெயரைப்பெற்றுத்தந்திருக்கிறது

.

Follow Us:
Download App:
  • android
  • ios