most like woman in india list
பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று, கடந்த 2017ஆம் ஆண்டில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த வருடம், உலக நாயகன் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடி, பல இளைஞர்கள் மனதில் தன்னுடைய நல்ல குணத்தால் நிலைத்து நின்ற நடிகை ஓவியா 28வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் இந்தியாவை சேர்ந்த பிரபலங்களின் பட்டியல் இதோ...
1வது கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மானுஷி ஷெல்லார் பிடித்துள்ளார்.

2வது இடத்தை நடிகை தீபிகா படுகோனே பிடித்துள்ளார்.

3வது இடத்தை பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டர்ஸ பிடித்துள்ளார்.

6வது இடத்தை நடிகை எமிஜாக்சன் பிடித்துள்ளார்.

8வது இடத்தை சன்னிலியோன் பிடித்துள்ளனர்.

22வது இடத்தை பூஜா ஹெக்டே பிடித்துள்ளார்.

24வது இடத்தை ஓரிரு தினத்திற்கு முன் திருமண பந்தத்தில் இணைந்த சோனம் கபூர் பிடித்துள்ளார்.

34வது இடத்தை கங்கனா ரனாவத் பிடித்துள்ளார்.

43வது இடத்தை பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே பிடித்துள்ளார்.

48வது இடத்தை நடிகை ஷர்யா சரண் பிடித்துள்ளார்.

50வது இடத்தை நடிகை பார்வதி பிடித்துள்ளார்.

