இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கபாலி திரைப்படம் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத மாபெரும் வசூல் சாதனை செய்த படம்.

 இப்படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை நடிகர் மோகன்லால் வாங்கினார். இந்த படம் அவருக்கு ரூ 10 கோடிகளுக்கு மேல் லாபத்தை கொடுத்துள்ளதாம் , இதனால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கம் , இவர் தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.

ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்கவிருக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிப்பதாக கூறப்படுகின்றது.

இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கு மோகன்லால் தன் மகனை நடிக்க வைக்க முயற்சி செய்கிறாராம். சௌந்தர்யாவும் ஏதும் நட்சத்திரங்களுடைய வாரிசு நடித்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்க்க, இப்படி ஒரு செய்தி அவருக்கே சந்தோஷம் தான் என்றாலும். 

இவர் நன்றிக்கடன் செலுத்த பாவம் மகனை மாட்டி விட்டுவிட்டாரே என ஒரு தரப்பினர் கமெண்ட் செய்து வருகின்றனர்.