நரேந்திர மோடியின் ஒரே ஒரு அறிவிப்பால் இன்று பலர் அவதி பட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு பல நடிகர்கள் மோடிக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில்.

நடிகர் மோகன்லாலும் அண்மையில் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். மேலும் 
தேச நலனுக்காக எடுக்கப்பட்ட இது நல்ல முடிவு என்றும், இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மோகன்லால் கூறியிருந்தார்.

இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கேரள அமைச்சர் மணி பேசுகையில், மோகன்லாலுக்கு நரேந்திர மோடி மீது திடீர் காதல் பிறந்திருக்கிறது என்றும். 

இதற்கு காரணம் அவரிடம் இருக்கும் கருப்பு பணம்தான். கறுப்புப் பணத்தை மோடி மூலம் வெள்ளையாக்கத்தான் இந்த திடீர் காதல் என்று கலாய்த்துள்ளார்.