Asianet News TamilAsianet News Tamil

எவ்வளவு அசிங்கப்பட்டாலும் அடங்காத மீரா மிதுன்! பாத் ரூம் வீடியோவை வெளியிட்டதால் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு இவர் வெளியேறிய பின் இவரின் அட்டகாசம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
 

meera mithun bathroom video goes viral
Author
Chennai, First Published Mar 1, 2020, 2:04 PM IST

சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு இவர் வெளியேறிய பின் இவரின் அட்டகாசம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

meera mithun bathroom video goes viral

தர்ஷன் மீது காதல், முகேன் பற்றிய சர்ச்சை பேச்சு, அழகி பட்டம் பறிக்கப்பட்டதாக எழுந்த வதந்தி என அடுக்கி கொண்டே போகலாம். மேலும்,கடந்த சில நாட்களாக மீராமிதுன் ஓவர் கவர்ச்சியில், நெட்டிசன்கள் விமர்சிக்கும் அளவிற்கு மோசமான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். 

meera mithun bathroom video goes viral

இதை தொடர்ந்து தற்போது, பாத் ட்ரெஸ்ஸில்... பாத்ரூம்மில் இருந்த படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் கண்ணடித்து   கிளுகிளுப்பேற்றுள்ளார். இந்த புதிய வீடியோ வைரலாகி வருவது ஒருபக்கம் இருந்தாலும், வழக்கம் போல் நெட்டிசன்கள் இந்த விடியோவையும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.  

அந்த வீடியோ இதோ..

Follow Us:
Download App:
  • android
  • ios