manishi chillar pikini dress viral photo
உலக அழகி
ஐஸ்வர்யா ராய்,பிரியங்கா சோப்ராவுக்கு பிறகு உலக அழகியாக இந்தியாவிலிருந்து யாரும் தேர்வாகாமல் இருந்தார்கள்.கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்தியாவிலிருந்து மனுஷி சில்லர் என்பவர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவ்வகையில் இந்தியாவுக்கு மீண்டும் அழகு மகுடம் சூட்டியவர்.
அமீர் கான்
உலக அழகி பட்டம் பெற்றதும் மீடியாக்கள் மனுஷியை துரத்த பாலிவுட் கான்களுக்கும், கபூர்களுக்கும் இவரை ஜோடியாக்கி விட துடித்தனர் பாலிவுட் இயக்குனர்கள்.ஆனால் அமீர்கான் உடன் மட்டும் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
சமூக வலைத்தளம்
சாமானியனே தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் போது நடிகர் நடிகைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.தனது வீட்டு நாய் குட்டி போடுவதிலிருந்து ஒவ்வொன்றையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள்.
பிகினி உடை
அந்த வகையில் உலக அழகி மனுஷி சில்லரும் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.மேலும் காதலர் தின ஸ்பெஷலாக பிகினி உடையில் சம்மர் வைப்ஸ் என்ற குறிப்புடன் பதிவிட்டுள்ளார்.
ஆங்கில இதழ்
உலக புகழ்பெற்ற ஆங்கில இதழான காஸ்மா பாலிட்டனின் அட்டை படத்தை அலங்கரித்த புகைப்படத்தையும் பதிவெற்றியுள்ளார் மனுஷி.
4லட்சம்
இந்த புகைப்படம் உடனடியாக 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.மனுஷியின் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தங்களது கருத்துக்களை தெறிவித்து வருகின்றனர்.
