manasa shar the love for lovers day special
ராஜா ராணி
பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற தொடரில் அப்பாவி பெண்ணாக நடித்து வருபவர் மானசா.இந்த தொடரில் நடித்ததன் மூலம் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்து விட்டார்.
மானஸ்க்ட்ப்.jpg)
மானசா இதற்கு முன்பு நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் மானஸ் என்பவரை காதலித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது காதல் பற்றியும் காதலர் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.
திருமணம் இல்லை
அப்போது பேசும் போது நான்தான் முதலில் மானசிடம் காதல் ப்ரபோஸ் செய்தேன்.எனது காதலை உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. கல்யாணம் இப்போது கிடையாது என்று கூறிதான் என் காதலை ஏற்றுக்கொண்டான்.
மாடர்ன்
நான் கொஞ்சம் மாடர்னா நடந்துகொண்டால் அவனுக்கு பிடிக்காது.மாடர்ன் பொண்ணுங்க ஏமாத்துவாங்க அப்படின்னு சொல்லிகிட்டே இருப்பான்.இன்னும் என்னை நம்பாதது அவன்கிட்ட எனக்கு பிடிக்காத விஷயம் என்கிறார் மானசா
