மலையாள தொலைக்காட்சி தொடரில் மாயம்மா என்கிற சீரியலில் நடித்து பேமஸ் ஆனவர் ரேகா மோகன். இவர் சில தினங்களுக்கு முன் தன் வீட்டில் அமர்ந்த படி இறந்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரேகாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், பலருக்கு இவரது மரணம் சந்தேகத்தை தூண்டியது.
இந்நிலையில் இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு சென்றது, பலரும் அவர் விஷம் குடித்து தான் இறந்தார் என கூறிவந்தனர்.
ஆனால், உண்மையாகவே அவர் மாராட்டைப்பால் இறந்தார் என பிரேத பரிசோதனை தகவல்கள் கூறியுள்ளது என அவரது குடுப்பதினார் கூறியுள்ளனர்.
