Asianet News TamilAsianet News Tamil

பொங்கலுக்கு வெளிவரும் சூப்பர் சூப்பர் படங்கள்...! ரசிகர்கள் உற்சாகம்..!

Lots of new films releasing for pongal
Lots of new films releasing for pongal
Author
First Published Dec 29, 2017, 7:18 PM IST


புத்தாண்டு மற்றும் பொங்கலையொட்டி பல திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளது.

அதில் குறிப்பாக விஷால் மற்றும் சமந்தா நடித்து வெளிவரவுள்ள படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஜனவரி 5ம் தேதி ‘விதி மதி உல்டா’ படம் மட்டுமே வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Lots of new films releasing for pongalபொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம்

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

குலேபகாவலி

கலகலப்பு 2

மதுர வீரன்

மன்னர் வகையறா

நிமிர்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

ஸ்கெட்ச்

தானா சேர்ந்த கூட்டம்

ஆகிய 9 படங்கள் வெளியாக உள்ளதாகத் தெரிகிறது.

Lots of new films releasing for pongal

இது தவிர டிக் டிக் டிக் படமும் வெளிவர உள்ளதாக விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கபாலி படமும், சமீபத்தில் திரைக்கு வந்து அமோக வரவேற்பு பெற்ற லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அறம் படமும் பிரபல  தனியார் தொலைக்காட்சியில்,பொங்கலன்று  வெளிவர உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios