பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று உலகநாயகன் கமலஹாசன் அனைத்து போட்டியாளர்களையும் முதல் முறையாக சந்தித்து பேசுகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று உலகநாயகன் கமலஹாசன் அனைத்து போட்டியாளர்களையும் முதல் முறையாக சந்தித்து பேசுகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெரிதாக எந்த ஒரு பிரச்னையும் இதுவரை பிக்பாஸ் வீட்டிற்குள் வராததால், அனைவருடனும் மிகவும் அமைதியான நேற்று பேசிய கமல், இன்று தமிழ் பொண்ணு பிரச்சனைக்கு தீர்வு சொல்லுவார் என தெரிகிறது.

இது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் வீட்டில் இளம் பெண்கள் அனைவரையும் காதலி போல் சைட் அடித்து வரும் கவின் மற்றும் மீரா மிதுனின் பாத்திரம் கழுவும் பிரச்சனை குறித்து, கமலஹாசனிடம் செய்தி வாசித்து தெரிவிக்கிறார். இந்த சம்பவம் நடந்துள்ளது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் தெரிகிறது.

Scroll to load tweet…