உங்க ஏரியா எது? 'லியோ' படத்திற்கு கூடுதல் கட்டணமா இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்க.. அதிகாரிகள் அறிவிப்பு!
லியோ திரைப்படத்தில் கூடுதல் காட்சி, கூடுதல் கட்டணம் இருந்தால் புகார் தெரிவிக்குமாறு 18 அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த தகவல் அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.
லியோ திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே, இந்த படத்தின் ரிலீஸின் போது , காஞ்சிபுரம் மாவட்டத்தில் "லியோ" திரைப்படத்தினை திரையிடும் திரையரங்குகளில் அதிக கூடுதல் காட்சி மற்றும் நேரம் கட்டுப்பாட்டை மீறி திரையிடும் திரையரங்கங்கள் மீது ஏதேனும் விதிமீறல்கள் இருப்பின் பொதுமக்கள் புகார் தெரிவிக்க 18 அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்,
1. வருவாய் கோட்டாட்சியர், காஞ்சிபுரம் 9445000413
2. வருவாய் கோட்டாட்சியர், திருப்பெரும்புதூர் 9444964899
3. காவல் துணை கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் 9443620253
4. காவல் துணை கண்காணிப்பாளர், திருப்பெரும்புதூர் 9566889954
5. காவல் உதவி ஆணையர், மணிமங்கலம் 9498195151
6. காவல் உதவி ஆணையர், SRMC 9498100123
7. காவல் உதவி ஆணையர், பல்லாவரம் 9444474620
8. இணை இயக்குநர் / ஆணையாளர், காஞ்சிபுரம் மாநகராட்சி 7397372823
9. வட்டார வளர்ச்சி அலுவலர், காஞ்சிபுரம் 7402606019
10. வட்டார வளர்ச்சி அலுவலர், வாலாஜாபாத் 7402606022
11. வட்டார வளர்ச்சி அலுவலர், உத்திரமேரூர் 7402606028
12. வட்டார வளர்ச்சி அலுவலர், திருப்பெரும்புதூர் 7402606033
13. வட்டார வளர்ச்சி அலுவலர், குன்றத்தூர் 7402606038
14. நகராட்சி ஆணையாளர், மாங்காடு 8838456642
15. நகராட்சி ஆணையாளர், குன்றத்தூர் 9840046511
16. பேரூராட்சி செயல் அலுவலர், உத்திரமேரூர் 8925809269
17. பேரூராட்சி செயல் அலுவலர், வாலாஜாபாத் 8925809270
18. பேரூராட்சி செயல் அலுவலர், திருப்பெரும்புதூர் 8925809268
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D