leak big boss kajal controversy photo
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமான காஜல் பின்னர் ஒரு சில சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்தார். பின்னர் சில காலம் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
பட வாய்ப்புகள் கிடைக்காததால் கடந்த மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு சுற்றில் புதிய போட்டியாளராகக் களமிறங்கினார். அப்போதுதான் அவருடைய முன்னாள் கணவர் சாண்டிக்கும், சிலிவியா என்கிற பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கணவரின் திருமணத்தை காணக் கூடாது என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய சோகங்களை மனதில் மறைத்துக்கொண்டு தொடர்ந்து நிகழ்ச்சியில் விளையாடி கடந்த இரண்டு வாரத்திற்கு முன் எலிமினேஷன் செய்யப்பட்டார்.
தற்போது இவர் நடித்துள்ள ஆயிரத்தில் இருவர் படத்தில், வில்லி கதாபாத்திரத்தில் காஜல் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவர் சுருட்டு பிடித்துக்கொண்டு செக்ஸ்சியாக நிற்பது போல் ஒரு சர்ச்சை புகைப்படமும் வெளியாகியுள்ளது.
.jpg)
