kushpoo and suganya drink and dance

இப்போதெல்லாம் தங்களுடேய உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ள அவ்வப்போது பார்ட்டிகள் வைப்பது மேல்நாட்டில் மட்டும் அல்ல தமிழ் நாட்டிலும் சகஜமாகி விட்டது. அப்படி நடத்தப்படும் பார்டிக்களில் கண்டிப்பாக மது இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் பிரபலங்கள் அனைவரும் கலந்துக்கொண்ட பிரமாண்ட பார்டி நடைபெற்றுள்ளது. அதில் நடிகை குஷ்பு மற்றும் சுகன்யா கலந்துக்கொண்டு செம குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

நடிகை குஷ்பு - சுகன்யா

80களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகைகள். இவர்கள் அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகின்றனர்.

குத்தாட்டம்:

நெருங்கிய தோழிகளாக இருக்கும் இவர்கள், சமீபத்தில் கலந்துக்கொண்ட ஒரு பார்ட்டியில் நல்லா குடிச்சிட்டு மப்பில் அனைவர் மத்தியிலும் குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோவில் நடிகர் மனோ பாலாவும் நடிவில் நின்று ரைட்டில் ஆடும் சுகன்யாவையும் லெப்டில் ஆடும் குஷ்புவின் நடனத்தையும் ரசித்துள்ளார். 

வைரல் வீடியோ:

ஒரு இந்தி பாடலுக்கு முதலில் நடனமாட தொடங்கும் குஷ்புவுடன், நடிகை சுகன்யாவும் சேர்ந்து இந்த குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.