தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் புதுபடங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தனுஷ் முதன் முதலாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்காக தனுஷ் பட ப்ரோமோஷனில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மதன், தனது முந்த படங்களில் சில விநியோகஸ்தர்களுக்கு பாக்கி தொகை கொடுக்க வேண்டியுள்ளதாம்.

இதனால் அவர்கள் எங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரவேண்டும், அப்போதுதான் கொடி படத்தை வெளியிடுவோம் என கூறியுள்ளாரகள்.

இதனால் திட்டமிட்டபடி படம் ரிலீஸ் செய்ய படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.