kim doesnot wear the top and came with topless

மேலாடை அணியாமல் பிளாஸ்டிக் கவரை அணிந்து வந்த பிரபலம்..!

பிரபல மாடல் கிம் கதார்சியன் மேலாடை இல்லாமல் எடுக்கப்பட்ட போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இந்த போட்டோவை பதிவிட்டு ஒரே நாளில், 2 மில்லியன் மேல் லைக்ஸ் வாங்கி உள்ளார்

கிரீம் கலரில் பிளாஸ்டிக் கவர் போன்ற தோற்றத்தில் உள்ள ஒரு ஆடையை மட்டும் அணிந்து, சற்று நீண்டதாக உள்ள ஒரு ஆடையை அணிந்துள்ளார்.

அதில் குறிப்பாக மேலாடை அணியாமல், லேசான இந்த ஆடையை கொண்டு கவர் செய்துள்ளார் இவர்....

இவரின் இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது...

கடந்த சில ஆண்டுகளாகவே , பிரபலங்கள் தங்களுடைய போட்டோவை வித விதமாகவும் வித்தியாசமாகவும் எடுத்துக்கொண்ட இது போன்ற சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதன் மூலம் மேலும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.

 இதன் மூலம் மேலும் பல வாய்ப்புகள் அவர்களை தேடி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.