தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இவர் 'இது என்ன மாயம்' படம் மூலம், விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக தமிழில் அறிமுகம் கொடுத்தார் .
அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவந்த 'ரஜினி முருகன்' படம் இவருக்கு நல்ல பிரேக் கொடுத்தது. இதை தொடர்ந்து இவர் தனுஷ் ஜோடியாக நடித்த' தொடரி' படம் தோல்வி அடைந்தாலும்.
சமீபத்தில் வெளிவந்த ரெமோ படம் ஹிட் டாக அமைத்துள்ளது. அதேபோல தற்போது முன்னணி நாயகர்கள் ஆனா விஜய் மற்றும் சூர்யாவுடனும் கமிட் ஆகி பைரவா, மற்றும் தான சேர்த்த கூட்டம் படத்திலும் நடிக்க உள்ளார் .
இதனால் தற்போது தன்னுடைய சம்பளத்தை, 40 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக மாற்றியுள்ளாராம்.
இதனால் இவரை புக் பண்ண நினைத்த தயாரிப்பாளர்கள் இரண்டு ஹிட் கொடுத்ததுக்கே இப்படியா.... இவரை கமிட் செய்யலாமா? வேண்டாமா? என யோசித்து கடுப்பாகி சொல்கிறார்களாம் .
