கீர்த்தி சுரேஷ் தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் 1 நாயகி என்ற இடத்தை தற்போது பிடித்துவிட்டார். 

இவர் தற்போது தமிழில் முன்னனி நடிகரான விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகைகளுக்கு கோவில் கட்டியது இதுவரை குஷ்புவிற்கு மட்டும் தான் மற்ற எந்த நடிகைகளுக்கும் இது வரை ரசிகர்கள் கோவில் காட்டியது இல்லை.

லேடீஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும், நயன்தாராவிற்கு கூட இதுவரை கோவில் கட்டாதது குறிப்பிடதக்கது. 

ஆனால் இப்போது ரஜினி முருகன் மற்றும் ரெமோ என இரண்டு ஹிட் படங்கள் மட்டுமே கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷிற்கு இப்போது ரசிகர்கள் கோவில் கட்டவுள்ளார்களாம்.

 இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கீர்த்தி அடுத்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.