keerthi suresh different hair style

நடிகை கீர்த்தி மிக குறுகிய காலத்திலேயே, மற்ற நடிகைகள் பொறாமை பட கூடிய அளவிற்கு, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து முன்னணி நாயகிகள் பட்டியலில் இடம்பிடித்து விட்டார்.

தற்போது சாவித்திரியின் வழக்கை வரலாறு படம், சூர்யாவுடன் "தான சேர்ந்த கூட்டம்", விக்ரமுடன் "சாமி 2 " ஆகிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல ஆங்கில புத்தகத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் முதல் பக்கத்தில் தோன்றியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த கீர்த்தியின் ரசிகர்கள் பலர் இது கீர்த்தி சுரேஷா என வியந்து போய் உள்ளனர், மேலும் இந்த புகைபடத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வைரலாகியுள்ளது.