மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னனி நாயகியாக வளம் வந்தவர் காவ்யா மாதவன்.
இவர் 2009ஆம் ஆண்டு 'நிர்ச்சல் சந்திரா' என்பவரை திருமணம் செய்து 2011ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

பின் மீண்டும் மலையாள படங்களில் நடிக்க தொடங்கிய காவ்யா மாதவன், நடிகர் திலீப்பை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார் . இந்த திருமணம் இவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணம் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் காவ்யா மாதவனின் முதல் கணவருடைய தாயார், அதாவது காவ்யாவின் மாமியார் இவரை பற்றி கூறுகையில் திருமணத்திற்கு முன்பே திலீப்புடன் காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருந்ததாகவும்.
தன் மகனை திருமணம் செய்து வைத்த வந்த பிறகும் திலீப்புடன் பேசிக்கொண்டு இருந்தார், அதுமட்டுமின்றி போலி சாமியார் ஒருவருடனும் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
ஆனால் நாங்கள் காவ்யா நல்ல பெண் என்று நினைத்து ஏமாந்துவிட்டோம் என்று மிக கோபமாக கூறியுள்ளார்.
