Asianet News TamilAsianet News Tamil

காதல் கொண்டேன் பட நடிகரா இவர்..? அதுவும் பெண்ணாக...?

kathal konden movie actor put ladies getup
kathal konden movie actor put ladies getup
Author
First Published Feb 15, 2018, 5:58 PM IST


இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ், சோனியா அகர்வால் மற்றும் சுதீப் சராங்கி நடித்து கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'காதல் கொண்டேன்'.

இந்த படத்தில் நடித்த சுதீப் சாரங்கி தற்போது லேடிஸ் கெட்டப்பில் உள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து பல ரசிகர்கள் இவர் பெண்ணாக மாறி விட்டாரா என ஒரு நிமிடம் ஆடியே போய் விட்டனர். பின்புதான் தெரிந்தது தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் பாலிவுட் திரைப்படத்தில் பெண்ணாக அவர் நடிக்கிறார் என்று.kathal konden movie actor put ladies getup

சுதீப் சாரங்கி:

பிரபல பாலிவுட் நடிகரான சுதீப் சாரங்கி, காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இதை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஹிந்தியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடரிலும் நடித்துப் பிரபலமானவர். kathal konden movie actor put ladies getup

பெண் வேடம்:

பாலிவுட் திரைப்படங்களில் தற்போது நடித்து வரும் இவர், பெண் வேடம் போட்டு, ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். ஆரம்பத்தில் இவருடைய புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் சுதீப் பெண்ணாக மாறிவிட்டாரா என அதிர்ச்சியில் உறைந்து விட்டார்களாம்.kathal konden movie actor put ladies getup

பின் அது படத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட கதாப்பாத்திரம் என தெரிந்ததும் தொடர்ந்து தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios