kasthuri share the sexy bikini dress photo

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்களில் ஒருவர். அவ்வப் போது தனது ரசிகர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் பேசுவது மட்டுமின்றி அவ்வப் போது அரசியல் குறித்தும் தன் கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

முதலில் கமலஹாசனின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்த இவர் ரஜினிகாந்த் கட்சியில் இணைந்து செயல் படுவது போல் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்தப் புத்தாண்டுக்கு ஒரு தீர்மானம் எடுத்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், 50 வயதில் நடிகை சல்மா ஹயேக் போல் தோற்றம் பெற வேண்டும் என்று அந்த நடிகையின் பிகினி உடையுடன் இருக்கும் கவர்ச்சிப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பலர், நீங்கள் இவரைப் போல் 50 வயதில் தோற்றம் அளிக்க வேண்டும் என ஆசைப்படுவது தவறில்லை, ஆனால் அப்போது இதே போன்ற புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு விடாதீர்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்

Scroll to load tweet…