காஷ்மோரா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது அப்போது பேசிய இப்படத்தின் நாயகன் கார்த்தி, இப்படத்திற்காக நயன்தாரா மிகவும் கஷ்ட பட்டுள்ளார்.

ஏநெனில் நயன்தாரா குதிரை மேல் போவது போல சில காட்சிகள் உள்ளதாம், அப்போது நயன்தாராவை குதிரை எட்டி உதைத்து அவர் அடிபட்டதாக கூறினார் .

மேலும் தனக்கும் ஒரு கருப்பு குதிரை கொடுக்க பட்டதாகவும் இருப்பில் ஆனா ஆடை போடு இருந்ததால் தான் தப்பித்ததாக கூறி சிரித்து கொண்டார்.

தற்போது பலரையும் கவர்ந்த கனவு கன்னியாக வளம் வரும் நயன்தாராவை குதிரை எட்டி உதைத்தது உண்மையிலேயே மனதை கஷ்ட படுத்துகிறது தான்.