நடிப்பு அரசன் தனுஷ் நடிப்பில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் 'கர்ணன்'. ஏற்கனவே இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் மீதும் அதே விதமான எதிர்பார்ப்புகள் ரசிகர்களுக்கு இருந்தது.

இன்று ரிலீஸாகியுள்ள கர்ணன் படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்... ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் 'கர்ணன்' படம் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் இதோ...