kamalhassan brother passed away

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது சகோதரர் சந்திரஹாசன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் சந்திரஹாசன்… கமல்ஹாசனின் மூத்த சகோதரரான இவர், லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் தங்கியிருந்தார்.

வயோதிகம் காரணமாக பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வந்த இவருக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

பதறிப் போன உறவினர்கள் 

மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சந்திரஹாசனின் இறுதிச் சடங்கு இன்று அல்லது நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.