உலகநாயகன் கமல் ஹாசன் நேற்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடினார். கௌதமியை பிரிந்த சூழ்நிலையில் தனது பிறந்த நாளை அமைதி காத்தார் கமல் ஹாசன்.
இவரது பிறந்த நாளை முன்னிட்டு இவரது ரசிகர்களும், திரையுலக நண்பர்களும், தொலைபேசி மூலமும், இணையதளங்கள் மூலமும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல் தனது ட்விட்டர் 

