கமல்ஹாசன் பூஜா குமாருடன் குடும்ப போட்டோ எடுத்துக் கொள்கிறார் என்றால் அவரை திருமணம் செய்து கொண்டாரா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

4 பெண்களுடன் குடும்பம் நடத்தி பிரிந்திருந்த கமல் ஹாசன் 65 வது வயதில் நடிகை பூஜாகுமாருடன் வெளிப்படையாகவே குடும்ப போட்டோ எடுத்துக் கொண்டது சர்ச்சையாகி வருகிறது.

18 ஆண்டுகளுக்கு முன் காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவர் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் படத்தில் நடித்தார். தொடர்ந்து விஸ்வரூபம்-2 உத்தம வில்லன் படங்களில் நடித்து வந்தார் இவர் கமல் ஹாசனுடன் நெருங்கி பழகி வருவதாக கூறப்பட்டது. இருவரும் சிங்கப்பூர் தெருக்களில் சுற்றி வந்த போட்டோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ள கமல் சிங்கப்பூர் சென்ற போது பூஜா குமாரும் சென்றுள்ளார் என சொல்லப்பட்டாலும் இதில் பூஜாகுமாருக்கு என்ன வேலை என்கிற கேள்வியையும் அவரது ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் கமல் ஹாசன் பரமக்குடியில் தனது தந்தை திறப்பு விழாவுக்கு சென்ற போது குடும்பத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அந்தப்புகைப்படத்தில் கமல் குடும்பத்துடன் நடிகை பூஜா தனது தயாருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ அவரது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

பூஜாகுமார் இப்போது கமல் குடும்பமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கமல் முதலில் வாணியை திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்தார். அடுத்து சரிகாவை மணந்து அவரையும் பிரிந்தார். அதன் பிறகு நடிகை கவுதமியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தது ஊரறிந்த ரகசியம் தான் பிறகு அவரையும் பிரிந்தார். இந்நிலையில் தற்போது பூஜாகுமாருடன் நெருக்கம் காட்டி வருகிறார். 

Scroll to load tweet…

இரண்டு பெண்பிள்ளைகள் திருமண வயதில் இருக்கும்போது 65 வயதில் கமல் ஹாசன் மற்றொரு பெண்ணுடன் நெருங்கி பழகுவது என்ன நாகரீகம்? அதிலும் வெளிப்படையாக போட்டோ எடுத்து தங்களது உறவை வெளி உலகுக்கு காட்டுவது முறையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலரோ கமல்ஹாசன் பூஜா குமாருடன் குடும்ப போட்டோ எடுத்துக் கொள்கிறார் என்றால் அவரை திருமணம் செய்து கொண்டாரா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…