கமல் கௌதமி பிளவுக்கிடையே அடுத்த காதலனை தேடிய ஸ்ருதிஹாசன்....!!!
கமல் கௌதமி துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத்தும், நடிகை ஸ்ருதிஹாசனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக கிசு கிசு கிளம்பியுள்ளது.....
சமீபத்தில் கூட பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும்,ஸ்ருதிஹாசனும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இதனை இருவரும் மறுத்த நிலையில் ,பாலிவுட் நடிகரும்,துப்பாக்கி,அஞ்சான் ஆகிய படங்களில் நடித்த வித்யுத் ஜாம்வாலுடன் ஸ்ருதிஹாசன் சுற்றி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமலும் கௌதமியும் பிரிந்த இந்த சூழலில் ,ஸ்ருதிஹாசனும் வித்யுத்தும் காபி ஷாப்,உணவு விடுதி என எங்குசென்றாலும் ஜோடியாக செல்வதாகவும் கிசு கிசுக்க படுகிறது ......
