kajal took a selfie in gents toilet
ஆண்கள் டாய்லெட்டுக்குள் நின்று செல்பி எடுத்த காஜல்...!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மேலும் பிரபலமான சர்ச்சை நாயகி காஜல் தற்போது மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார்
தமிழில் இதய திருடன், டிஷ்யூம், கள்வனின் காதலி, பெருமாள், சிங்கம், கோ, வேலூர் மாவட்டம் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை காஜல். இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டர்.
இவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்றே கூறலாம்.இந்நிலையில் ஆண்கள் டாய்லெட்டுக்குள் நின்று செல்பி எடுத்து, அதனை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
மேலும் தங்களின் ரசிகர்களிடம் ஒரு ட்விஸ்ட் கேள்வியை வைத்துள்ளார் காஜல். அதில் நான் ஏன் இங்கு வந்துள்ளேன் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என ட்வீட் செய்துள்ளார்.
காஜலின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
