Asianet News TamilAsianet News Tamil

ஹாட் பிகினியில் அக்காவையே பின்னுத் தள்ளிய தங்கை... இப்படி ஒரு கவர்ச்சி சூரிய குளியலை எங்கும் பார்த்திருக்க மாட்டிங்க...!

இந்நிலையில் அக்காவுக்கு போட்டியாக தனது ஹாட் பிகினி போட்டோவை பதிவிட்டு சோசியல் மீடியாவை அலறவைத்துள்ளார் 

Kajal Aggarwal Sister Nisha Aggarwal Hot Bikini Photo Going Viral
Author
Chennai, First Published Dec 31, 2019, 5:54 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், கார்த்தி, விஷால் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2-வில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அழகு பதுமை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் "ஏமாய்ன்தி ஈ வேலா" என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

Kajal Aggarwal Sister Nisha Aggarwal Hot Bikini Photo Going Viral

தமிழில் "இஷ்டம்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட அந்த படம் படுதோல்வியைத் தழுவியது. அப்படத்தில் விமலுடன் சேர்ந்து, நிஷா அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். இதனையடுத்து பட வாய்ப்புகள் பெரிதாக கை கொடுக்காததால், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவருக்கு இஷான் என்ற மகன் உள்ளார். 

Kajal Aggarwal Sister Nisha Aggarwal Hot Bikini Photo Going Viral

அக்கா காஜல் அகர்வால் உடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள நிஷா அகர்வால். அங்கு தான் கொண்டாடும் ஒவ்வொரு விஷயங்களையும் போட்டோவாக எடுத்து சோசியல் மீடியாவில் அப்டேட் செய்து வருகிறார். சமீபத்தில் அக்கா காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் பிகினியில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

Kajal Aggarwal Sister Nisha Aggarwal Hot Bikini Photo Going Viral

இந்நிலையில் அக்காவுக்கு போட்டியாக தனது ஹாட் பிகினி போட்டோவை பதிவிட்டு சோசியல் மீடியாவை அலறவைத்துள்ளார் நிஷா. கடற்கரையில் கறுப்பு நிற பிகினி உடையில் ஹாயாக படுத்திருக்கும் நிஷா அகர்வாலின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios