இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துள்ள 'காலா' படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் ஏற்கனவே தெரிவித்துள்ளார். 

ஆனால் தற்போது 'காலா' படத்தின் 30 நொடிகள் கொண்ட ஒரு டீசர் சமூக வலைத்தளத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. சற்றும் எதிர்பாராத இந்த சம்பவம் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் இது போலியாக உருவாக்கப்பட்டது என சிலர் கூறி வந்தாலும் உண்மையான டீசரை போலவே உள்ளது என்பது குப்பிடத்தக்கது...