julie acting pappad advertisement
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைத்து மீடியாக்களின் கவனத்தையும் ஈர்த்து, பிரபலங்கள் கலந்துகொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சி வரை சென்றவர் ஜூலி. எப்படியோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியதும் அவர் கனவுகண்டது போலவே பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் மாறிவிட்டார்.
மேலும் தற்போது விமலுடன் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அதே போல ஒரு சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடித்துள்ள அப்பளம் விளம்பரம் வலைத்தளத்தில் மிகவும் வைரலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த விளம்பரத்தில் திருமணமான பெண்ணாக அடக்கமான மருமகளாக, ஆயாவைப் போல் கொண்டை போட்டுக்கொண்டு நடித்திருந்தாலும் இதையும் ஒரு சிலர் கலாய்த்து வருகின்றனர்.
