பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் அடைந்த ஜூலி, பின்னர்  தொலைக்காட்சி மற்றும் சினிமா என அடுத்தக்கட்ட  வாழ்க்கைக்கு சென்று விட்டார்

இந்நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வெளிநாடுகளுக்கு செல்வது போல, ஜூலி தற்போது அந்தமான் சேர்ந்த ஒரு நபருடன், அந்தமானில் ஊர் சுற்றி வருகிறார்.

அந்த நபர் அந்தமான் மாடல் என கூறப்படுகிறது. இந்த நபரின் பிஎம்டபிள்யு காரில் அமர்ந்து தான் கார் ஓட்டுவது போல போஸ் கொடுத்து, அந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்

இதனை கண்ட சமூக வலைத்தள வாசிகள் ஜூலியை கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர்

சரி வாங்க யாரெல்லாம் எப்படி எல்லாம் கழுவி கழுவி  ஊற்றுகிறார்கள் என பார்க்கலாம்.

இதற்கு முன்னதாக ஜூலி ஒரு வழக்கறிஞர் காரில் அடிக்கடி வலம் வந்து தானும் ஒரு அரசியல் கட்சி தொடங்க உள்ளேன் என  தெரிவித்து காமெடி செய்து வந்தார்...

இந்நிலையில் தன்னுடைய ஆண் நண்பருடன் தனிமையில் சென்று  உலா வரும் இவர், காரில் ௦ வேகத்தில் வண்டியை இயக்கி உள்ளார்.

அதாவது நின்ற வண்டியில் ஏறி அமர்ந்து போட்டோவுக்கு போஸ்  கொடுத்த ஜூலியை பார்த்து அனைவரும் கிண்டல் செய்து வருகின்றனர்..இந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்க்கும் போது அது ஜீரோ வேகத்தில் உள்ளது.. அதாவது கார் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் ஜூலியோ தான் நீண்ட தூரம் பயணம் செய்தேன்  என்னோட அவருடன் என குறிப்பிட்டு உள்ளார்.