ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலிக்கு மக்களிடம் பெரும் அளவு ஆதரவு கிடைத்தது.

இவர் மேல் மக்கள் வைத்திருந்த மரியாதை ஒரே நாளில் தகர்ந்து  தலைகீழாக மாறிவிட்டது. ஜூலியின் உண்மையான முகம் வெளியாவதால் அவர் பொய் கூறி நடிப்பது போன்றவற்றை மையப்படுத்தி மக்கள் அவரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்துவிட்டனர்.

மக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் ஜூலியை விமர்சித்து ஓவியாவுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் நடிகை மிஷா கோஷல்.

"தமிழ்நாடே உன்மேலே கோபமாக இருக்கு, தயவு செஞ்சு பாடுறதை நிறுத்து" என மிகவும் கோபமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மிஷா தெரிவித்துள்ளார்.