சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகழ் உலகெங்கும் பரவி இருக்கிறது, அதே போல அவரின் குடும்பத்தாரின் புகழும் மேலும் பிரபலமாகிக் கொண்டே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏற்கனவே ஐஸ்வர்யா தனுஷ் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து இரண்டாவது மகள் சௌந்தர்யா விலங்குகள் நல அமைப்பின் தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே போல் ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலமாக, இயக்கினராகவும் தனது திறமையை நிரூபித்து காட்டினார்.

தற்போது ஐஸ்வர்யா 'Standing On An Apple Box' என்னும் புத்தகத்தை தற்போது வெளியிட்டுள்ளார். 

இதற்கு ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய மகளின் புத்தகம் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என கூறி வாழ்த்து கூறியுள்ளார்.