hirithick roshan new getup

நடிகர்கள்

நடிகர்கள் என்றாலே ஒரு படிமேலே தான்.அவர்கள் என்ன செய்தாலும் ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் நடிகர்களோ படத்துக்காக தன்னை எந்த அளவிற்கும் குறைத்துக்கொள்ள தயங்க மாட்டார்கள்.

கமல்,விக்ரம்

தமிழில் உலக நாயகன் கமல், சியான் விக்ரம் போன்றவர்களை குறிப்பிட்டு சொல்லாம்.
அந்த வரிசையில் தனது படத்திற்காக ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.

ஹிருத்திக்

ஆசிய கவர்ச்சிகர அழகன்,2018 ம் ஆண்டுக்கான ஹேண்ட்ஸம் நாயகன் என்ற பல பட்டங்களை கொண்ட ஹிருத்திக் ரோஷன் தனது 'சூப்பர்30' என்ற படத்திற்காக ஒரு சாதாரண ஆளாக மாறியிருக்கிறார் ஹிருத்திக்.

அப்பளம்

தற்போது அவர் அப்பள வியாபாரி ஆகி சாலையில் அப்பளம் விற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
ஊரே வியக்கும் அழகனா இப்படி மாறியது என்று ரசிகர்கள் வியந்து வருகிறார்கள்.

Scroll to load tweet…