முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி மகளின் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது.
அண்மையில் நடந்த நலங்கு சடங்கில் தமிழ் திரைப்பட நடிகைகள் கலந்து கொண்டனர்.
இந்த சடங்கில் நடனமாடுவதற்காக 40க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள் இசையுடன் சிடி தயாரிக்கப்பட்டிருந்தது.

அதில், மணமகளை வாழ்த்துவது போன்று ஒரு பாடல்கள் இடம்பெற்றிருந்தது.
இந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டதும், தமிழ் நடிககைகளான சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளனர்.
