கெளதமியின் பிரிவால் மனமுருகி கலங்கிய கமல்......!!!

தன்னுடனான கெளதமியின் பிரிவு, குறித்து கமல் சில வார்த்தைகளை பேசி இருக்கிறார்.....

”இந்த முடிவின் மூலம் கெளதமிக்கு மகிழ்ச்சியும்,அமைதியும் கிடைக்கும் என்றால் அது எனக்கும் மகிழ்ச்சிதான்.என்னுடைய உணர்ச்சிகள் குறித்து கூறுவது இந்த சூழலில் முக்கியம் அல்ல.என்னை பொறுத்தவரை கெளதமியும் அவரின் மகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

மேலும், கெளதமிக்கும் அவருடைய மகள் சுப்புவுக்கும் எப்பொழுதும் தன்னுடைய ஆதரவு இருக்கும் என தெரிவித்துள்ளார் . அதே சமயத்தில் தனக்கு ஸ்ருதி, அக்‌ஷரா, சுப்புலட்சுமி என மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இந்த உலகின் மிகவும் அதிர்ஷ்டமான அப்பாவாக தான் உணர்வதாக கமல் மனமுருகி தெரிவித்துள்ளார்.......