g.v.prakash acting in bala movie villain role

தாரைதப்பட்டை படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஜோதிகா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 1ல் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தில் நடிக்க ஜி.வி. பிரகாஷ் கமிட் ஆகியுள்ளார் மேலும் இந்த படத்தில் முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் வில்லன் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இப்படத்தை பற்றிய தகவல்களை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.