இந்த வருட தீபாவளிக்கு, இசையமைப்பாளரில் இருந்து முன்னணி நடிகர்ராக வளர்த்து கொண்டிருக்கும் ஜி.வி. பிரக்காஷ் குமார் நடித்த 'கடவுள் இருக்கா குமாரு' படம் ரிலீஸ் ஆவதாக படக்குழு அறிவித்தது.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி, நல்ல விமர்சனங்களை தான் பெற்றது, இருந்தாலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், ஒரு நிகழ்ச்சியை மிக கொடுமையாக கலைத்ததாக சர்ச்சையிலும் சிக்கியது.
இந்நிலையில் இந்தப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்க பட்ட நிலையில் இதன் ரிலீஸ் பற்றி படக்குழுவினர் மௌனம் சாதித்து வருகின்றனர்.
ஏற்கனவே தீபாவளிக்கு இரண்டு பிரமாண்ட படங்கள் ஆனா 'கொடியும்', கஷ்மோராவும் வெளிவர தயாராக உள்ளதால், விஷால் இந்த களத்தில் இருந்து தானாகவே ஒதிங்கி கொண்டார்.
தற்போது 'கடவுள் இருக்கான் குமாரு', படத்தை இப்போது வெளியிடலாமா வேண்டாமா என மதில் மேல் உள்ள பூனை மனநிலையில் உள்ளாராம் ஜி.வி. பிரக்காஷ்.
ஜி.வி , எந்த முடிவை தீர்மானமாக எடுப்பார் என பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
