guess..? who is come in big boss house

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதியின் படி வாரத்திற்கு ஒருவர் தான் எலிமினேட் ஆக வேண்டும். ஆனால் முதல் வாரத்திலேயே நடிகர் ஸ்ரீ உடல் நலம் சரியில்லாத காரணத்தால் பாதியிலேயே வெளியே அனுப்பப்பட்டார்.

இதனை தொடர்ந்து எலிமினேட் செய்யாமலேயே நடிகர் பரணியும் எதிர்பாராத விதமாக வெளியேறினார்.

தற்பது ஆட்கள் குறைவாக இருப்பதால் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகை இந்த பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தர இருக்கிறார். அவரை பற்றிய ஓர் குறிப்பாக கழுகு படத்தில் துவங்கும் ஒரு பாடலின் மியூசிக் மட்டும் தான் ஒளிபரப்பப்பட்டது. இதில் இருந்து இந்த வீட்டிற்கு புதிதாக வருகை தருபவர் பிந்து மாதவி என்று கூறப்படுகிறது.