தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வதிற்கு தொடர்ந்து பலர் தங்களுடைய ஆதரவு கொடுத்து வருகின்றனர், பிரபலங்கள் சிலரும் சமூகவலைத்தளம் மூலம் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவை நேற்று வார்த்தைகளால் கிறங்க அடித்த பிரபல நடிகை கவுதமி இன்று முதல்வர் ஓபிஎஸ் இல்லம் சென்று தனது ஆதரவை வழங்கினார்.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு ஓபிஎஸ் மீண்டும் பதவிக்கு வந்தால் தீர்வு கண்டுபிடிக்க ,முடியும் என்பதால் அவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.