தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றம் இன்னும் விடை தெரியாத விடுகதையாய் தொடர்த்துக்கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் சசிகலாவுக்கு எதிர்ப்பாக சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து சிறைசெல்லும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து தன்னுடைய கருத்தை கூறியுள்ள நடிகை கௌதமி இப்போது ஊழல் வழக்கிற்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது.
அடுத்ததாக அவர் அவர் மறைந்த முதல்வர் அம்மாவின் மரணத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்று கூறி அவரை மேலும் சிக்கலில் மாட்ட வைப்பது போல கூறியுள்ளார்.
அதே போல நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கூறியபோது, 'கடவுள் இருப்பது உண்மைதான் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
